Kist continued to reach out to our local farmers when they needed us the most.
Despite the various challenges faced by our farmers and customers, we continued reaching out to both, our farmers and customers through fruit purchasing from local fruit farmers & also by distributing your favourite Kist food requirements while maintaining the safety distance to make sure that you are safe at home with all what you need.
-
We efficiently used our technological competencies to benefit the community as a whole. With our special storage facility of aseptic packaging technology at the Kist factory, we were able to purchase an excess amount of fruits from local farmers to keep them fresh with us without adding any preservatives during the off season.

< Go Back
கிஸ்ட் கமக்காரர்களை மேம்படுத்த தொடர்ந்து கரம் நீட்டுகிறது
எமது கமக்காரர்களும், வாடிக்கையாளர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இருப்பினும் நாம் தொடர்ந்து பழங்களை உள்ளூர் கமக்காரகளிடமிருந்து கொள்முதல் செய்து பாதுகாப்புடன் சமுக இடைவெளி கடைபிடித்து, உணவுப் பொருட்களை வினியோகம் செய்கின்றோம் .
நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு பிடித்தமான கிஸ்ட் உணவுப் பொருட்களின் தேவைகளை பூர்த்தி செய்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றோம்
-
நாம் கமக்காரர்களுக்கு கரம் நீட்டி, அவர்களிடமிருந்த அதிகபடியான பழங்களை நல்ல விலை கொடுத்து வாங்கி , பெருவாரியாக தொற்று பரவும் நேரத்தில், அவர்களது வழ்வாதாரத்தை உயர்த்த உதவினோம்.
-
சமுகத்தில் அனைவரும் முழுமையாக பயனடைய எமது தொழில் நுட்பத் திறன்களை திறமையான
முறையில் பயன்படுத்தினோம். எம்மிடமிருக்கும் சிறப்பு வாய்ந்த சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நுண்ணுயிர் நீக்கிய பொதிகட்டும் தொழில் நுட்பமுள்ள தொழிற்சாலைகளால் உள்ளூர் கமக்காரகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பழங்களை ஓய்வு பருவத்தின் போது பதனப் பொருட்கள் சேர்க்காமல் புதிதாக வைக்க முடிகிறது.
< திரும்பிச் செல்க